» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் ஏடிசி டவர் மீது மோதி விபத்து : பயணிகள் உயிர்தப்பினர்

வெள்ளி 12, அக்டோபர் 2018 10:30:16 AM (IST)

திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. 136 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வானில் ஏறும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஏடிசி டவர் மற்றும் நிலைய தடுப்புச் சுற்றுவர் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் மும்பையில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. 136 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Joseph Marketing


New Shape Tailors




crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory