» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:52:07 PM (IST)

திமுகவின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   

திமுகவின் முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதன்மைச் செயலாளர் பொறுப்பு காலியாக இருந்தது. இந்நிலையில் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலுவை நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes

Joseph Marketing


CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory