» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு தீவிரம் காட்டவில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி!!
வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 4:43:21 PM (IST)
குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் அரசும், காவல்துறையும் தீவிரம் காட்டாமல் இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது?, எத்தனை வழக்குகளில் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்? என தமிழக அரசு வரும் 24-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது : நெல்லையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:50:03 PM (IST)

பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிராக தீர்ப்பு எதிரொலி: ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:49:24 PM (IST)

ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு அரசின் வாதத்திறமையே காரணம்; வைகோ அல்ல: அமைச்சர் கருப்பண்ணன்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:44:15 PM (IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:27:38 PM (IST)

அதிமுக - பாமக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை : திருமாவளவன் கருத்து
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:32:15 PM (IST)

ஊழல் கட்சியுடன் கூட்டணி: சூடு, சொரணை இல்லாத பெரிய மனுஷன்: ராமதாஸ் மீது ஸ்டாலின் தாக்கு!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:15:31 PM (IST)
