» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மார்ச் 30க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் : தமிழிசை செளந்திரராஜன் பேட்டி

ஞாயிறு 18, மார்ச் 2018 12:43:26 PM (IST)

வரும் மார்ச் 30-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட நிலையில் அது உடனே அமைக்க சாத்தியமில்லை என மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.இதற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,காவிரி விவகாரத்தில் தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்; தமிழக எம்.பிக்கள் ராஜினாமா அவசியமற்றது . திராவிட நாடு குறித்த கருத்தில் மு.க.ஸ்டாலின் படுகுழப்பத்தில் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory