» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தீவிபத்து : தொடரும் விபத்துகளால் பக்தர்கள் கவலை

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 8:15:59 PM (IST)

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலின் பெரிய பிரகாரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதில் இன்று சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேநீர் வழங்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதில் தீ விபத்து உடனடியாக அணைக்க ப்பட்டது. தமிழகத்தில் திருச்செந்துார் முருகன் கோவிலில் சுற்றுப்பிரகாரம் இடிந்து விழுந்தது.கடந்த 2 ம் தேதி பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில் கடைகள் தீக்கிரையாகின.தற்போது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தீ விபத்து பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

Anbu Communications



Black Forest Cakes

Joseph Marketing

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory