» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி மாணவ சேர்க்கை: 770 மருத்துவ மாணவர்கள் நீக்கம்!

புதன் 13, செப்டம்பர் 2017 5:54:40 PM (IST)

புதுச்சேரி விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாக தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2016-17 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சேர்க்கை நடைமுறைகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பரவலாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி, புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


மக்கள் கருத்து

உண்மைSep 14, 2017 - 04:22:34 PM | Posted IP 122.1*****

தற்போது புரிகிறதா நீட் தேர்வின் மகிமை? கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரண்பேடி அவர்கள் இதற்குத்தான் போராடினார்கள்! வாழ்த்துக்கள் கிரண்பேடி ஜி! ஜெய் ஹிந்த்!

ஸ்டுடென்ட்Sep 13, 2017 - 09:36:40 PM | Posted IP 59.89*****

சென்னை யிலும் காசு இருந்தால் கிடைக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads
New Shape Tailors

Nalam Pasumaiyagam

selvam aqua

Sterlite Industries (I) Ltd

CSC Computer Education

Johnson's Engineers


Universal Tiles BazarThoothukudi Business Directory