» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
Share
ஸ்டெர்லைட் பவர் பிளாண்ட் முன்பு மறியல் போராட்டம்: கிராம மக்கள் முடிவு!
வேல்குமார் | ஞாயிறு 25, ஜூலை 2010 11:48:15 AM (IST)
தூத்துக்குடி சிப்காட் வளாகம் எண்: 1 அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை இன்னும் கொடுக்காமல் இழுத்தடிப்பதைக் கண்டித்தும், சிப்காட் வளாகம் எண்:2 அமைக்க இடம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வழங்கிட வேண்டும்.
சிப்காட் வளாகத்திலுள்ள கனரக தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் இத்தொழிற்சாலைகளால் தெற்கு வீரபாண்டியபுரதட மற்றும் அதைச் சார்ந்த அ குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறி வருகிறது.
இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியும் இதுவரை அந்த கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்தும் நாளை 26ம் தேதி திங்கள்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பவர் பிளாண்ட் முன்பு கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு கிராம மக்கள் நலச்சங்க செயலாளர் ஆர். தங்கராஜன் தலைமை தாங்குகிறார். தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், அ.குமாரரெட்டியார் புரம், காயலூரணி, சாமிநத்தம், ராஜாவின்கோவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 6:36:17 PM (IST)

பள்ளி குழந்தைகளில் 70 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிப்பு: பயிற்சி முகாமில் பகீர் தகவல்!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 4:19:22 PM (IST)
தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தானியங்கி சில்லறை வழங்கும் இயந்திரம்
ஆர்.முருகன் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 4:18:17 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண் மீண்டும் மாயமானார்
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 3:53:28 PM (IST)

வேன் மோதி தனியார் விடுதி உதவியாளர் பலி: வேன் டிரைவருக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 3:46:21 PM (IST)

தூத்துக்குடியில் வேலை நிறுத்தம்: வங்கிகள் இயங்கின... பொதுமக்களுக்கு பாதிப்பில்லை!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 3:17:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல்: ஆயிரக்கனக்கானோர் கைது!
வேல்குமார் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 11:46:04 AM (IST)

அரோகரா கோஷங்கள் விண்ணதிர... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவனித் தேரோட்டம்
பி. கந்தன் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 11:03:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டிரைக்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 7:24:11 AM (IST)

அநநிய ஊடுறுவலைத் தடுக்க தூத்துக்குடியில் மேலும் 3 விமான தளங்கள்
பி. கந்தன் | செவ்வாய் 7, செப்டம்பர் 2010 7:23:39 AM (IST)

தூத்துக்குடி அருகே தந்தை கல்லால் அடித்து கொலை: மகன் கைது!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 7:23:22 AM (IST)

சாத்தான்குளத்தில் 26 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
கே. ரவிராம் | திங்கள் 6, செப்டம்பர் 2010 8:59:24 PM (IST)