» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் கணிதவியல் விழா
வெள்ளி 27, ஜனவரி 2012 4:49:35 PM (IST)

தூத்துக்குடி, தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் தேசிய கணித வருட துவக்க விழா கொண்டாடப்பட்டது. இதில், கணிதத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு கணித கண்காட்சியும், பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை பாத்திமா தன்னாட்சி கல்லூரியில் கணிதவியல் துறையில் பணியாற்றும் பேராசிரியை ரோஸ்மேரி கணிதத்தின் சிறப்பு மற்றும் கணிதம் நமது வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்று விளக்கிக் கூறினார். விழாவில் கணிதவியல் பேராசிரியை புனித தாரணி வாழ்த்துரை வழங்கினார்.
கணித மாதிரிகள், கணித மேதைகளின் வரலாறு, கணிதத்தின் சிறப்புக் கூறுகள் பல கண்காட்சியில் விளக்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறை தலைவர் சகோதரி ஜெயராணி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:10:02 PM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்: கணவன் போலீசில் புகார்
புதன் 22, பிப்ரவரி 2012 3:47:01 PM (IST)

இளம் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி: கண்டித்த கணவர் மீது தாக்குதல்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:42:40 PM (IST)

குடும்ப உறவுகளை மேம்படுத்தியதா மின் தடை?!
புதன் 22, பிப்ரவரி 2012 1:11:38 PM (IST)

புனித மரியன்னை கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா
புதன் 22, பிப்ரவரி 2012 1:00:13 PM (IST)


