» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: பஞ்சாயத்து துணைத் தலைவருக்கு போலீஸ் வலை
வெள்ளி 27, ஜனவரி 2012 3:54:33 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம், மேலஅரசரடி, புளியமரத்தடியைச் சேர்ந்தவர் சித்திரைவேல் மகள் முருகலட்சுமி 23). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் முனியசாமி (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முனியசாமி புளியமரத்தடி பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார்.
வாளசமுத்திரத்தில் உலர் பூ கம்பெனியில் முருகலட்சுமி வேலைபார்த்து வந்தபோது முனியசாமியுடன் பழக்கம் ஏற்பட்டதாம். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதில், திருமணம் செய்து கொள்வதாக கூறி முருகலட்சுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் 2மாத கர்ப்பினியாக உள்ளார்.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு முருகலட்சுமி முனியசாமியிடம் வலியுறுத்தியபோது அவரும், அவரது தந்தை சுப்பையாவும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர். இதுகுறித் து முருகலெட்சுமி புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியையும், சுப்பையாவையும் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:10:02 PM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்: கணவன் போலீசில் புகார்
புதன் 22, பிப்ரவரி 2012 3:47:01 PM (IST)

இளம் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி: கண்டித்த கணவர் மீது தாக்குதல்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:42:40 PM (IST)

குடும்ப உறவுகளை மேம்படுத்தியதா மின் தடை?!
புதன் 22, பிப்ரவரி 2012 1:11:38 PM (IST)

புனித மரியன்னை கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா
புதன் 22, பிப்ரவரி 2012 1:00:13 PM (IST)


