» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜீப் கவிழ்ந்து தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் படுகாயம்
வெள்ளி 27, ஜனவரி 2012 10:53:09 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் உட்பட 2பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸபெக்டர் ராஜாசுந்தர். இவர் இன்று அதிகாலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஜீப்பில் எட்டையபுரம் சென்றுகொண்டிருந்தார். ஜீப்பை டிரைவர் காமராஜ் ஓட்டிச் சென்றார்.
எப்போது வென்றான் அருகே மஞ்சநாயக்கன் பட்டியில் திடீரென ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் டிரைவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:10:02 PM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல்: கணவன் போலீசில் புகார்
புதன் 22, பிப்ரவரி 2012 3:47:01 PM (IST)

இளம் பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி: கண்டித்த கணவர் மீது தாக்குதல்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:42:40 PM (IST)

குடும்ப உறவுகளை மேம்படுத்தியதா மின் தடை?!
புதன் 22, பிப்ரவரி 2012 1:11:38 PM (IST)

புனித மரியன்னை கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா
புதன் 22, பிப்ரவரி 2012 1:00:13 PM (IST)


