» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டராக குருநாதன் பொறுப்பேற்பு!!

வியாழன் 26, ஜனவரி 2012 12:56:53 PM (IST)

தூத்துக்குடி பெண் டாக்டர் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த அன்னராஜ் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார். 

இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் காவல நிலைய இன்ஸ்பெக்டராக குருநாதன் என்பவரை நியமித்து டிஐஜி வரதராஜூ உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டராக குருநாதன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ஸபெக்டராக பணி பிரிந்தவர். பொறுப்பேற்றுக் கொண்ட குருநாதன் மாவட்ட எஸ்பி ராஜேந்திரனை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். 


மக்கள் கருத்து

ராஜா .Aதிங்கள் 13, பிப்ரவரி 2012 - 09:54:03 PM | Posted IP 122.1*****

வாழ்த்துக்கள்

ராம்வெள்ளி 27, ஜனவரி 2012 - 03:18:56 PM | Posted IP 122.1*****

வாழ்த்துக்கள்

நவாஸ்வியாழன் 26, ஜனவரி 2012 - 10:21:36 PM | Posted IP 117.2*****

வரதராஜூ சார் இது ரொம்ப அநியாயம் ! மகேஷ் க்கு குடுத்த மரியாதையை ஒரு இன்ஸ்பெக்டர் க்கு கொடுங்க !

ராஜ்வியாழன் 26, ஜனவரி 2012 - 10:16:52 PM | Posted IP 117.2*****

ஒரு நல்ல அதிகாரியை தவறாக மாற்றி விட்டீர்கள் !

ராஜசேகரன்வியாழன் 26, ஜனவரி 2012 - 10:14:41 PM | Posted IP 117.2*****

இன்ஸ்பெக்டர் அன்னராஜ் mattapattathu miga miga thavaru!

raamவியாழன் 26, ஜனவரி 2012 - 06:50:23 PM | Posted IP 122.1*****

ராம ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கு கவலை illai

sheikவியாழன் 26, ஜனவரி 2012 - 01:18:35 PM | Posted IP 122.1*****

யாரு இன்ஸ்பெக்டரா வந்தாலும் தூத்துக்குடி இப்டித்தான் ............ it`s all fact

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory