» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்
புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)

தூத்துக்குடியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-வது ஆண்டு தொடக்க விழா, மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவிற்குத் தலைமை தாங்கிய தூத்துக்குடி மாநகரச் செயலாளர், கழகக் கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன், மாநகர அவைத்தலைவர் தொம்மை, மாநகரத் துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் செந்தூர் பாண்டி நிர்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணம் வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
புதன் 13, மே 2026 11:09:22 AM (IST)

எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

லாரிகள் மோதி கோர விபத்து: டிரைவர் படுகாயம்!
புதன் 13, மே 2026 8:54:07 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 13, மே 2026 8:25:31 AM (IST)










