» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகை: தூத்துக்குடியில் 3 அடுக்கு பாதுகாப்பு!

புதன் 8, ஏப்ரல் 2026 10:34:30 AM (IST)

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன் கேமரா மூலம்  கண்காணித்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory