» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் தொகுதி: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர் தாக்கல்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 5:42:47 PM (IST)



விளாத்திகுளம் தொகுதியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர் பொன்பாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேலிடுபட்டியைச் சேர்ந்த வேட்பாளர் பொன்பாண்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுவில் உள்ள விவரங்களை முறைப்படி பரிசீலனை செய்தனர்.

இந்த நிகழ்வில்  சேகர், பாலமுருகன், டேனியல்ராஜ், அர்ச்ஜூனன், பார்வதி, முருகன், மாரீஸ்வரி பாலமுருகன், முனியசாமி, சின்னப்பாண்டி, சுப்பிரமணியன், பட்டாசு பாலு, குமார், பெரியசாமி, முத்துப்பாண்டி, தங்கராஜ், மகேஷ்குமார், பரமசிவம், பாலகிருஷ்ணன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

எப்படியும்Apr 6, 2026 - 06:46:00 PM | Posted IP 172.7*****

தோக்க தானே போறீங்க சார். இதுக்கு எதுக்கு போட்டி போட்டுக்கிட்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory