» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் தலபுராணம் வெளியீட்டு விழா

செவ்வாய் 2, டிசம்பர் 2025 9:42:37 PM (IST)



திருச்செந்தூர் கோவில் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட்டார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைத்து வென்றி மாலைக் கவிராயர் அருளிச்செய்த திருச்செந்தூர் தலபுராணத்தை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம் வெளியிட செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம் பெற்று சிறப்பித்தார்.

இந்நூலை சென்னை சேக்கிழார் மையம் சிவாலயம் ஜெ.மோகனால் பதிப்பிக்கப்பட்டு அவரும் கலந்து கொண்டார். நிகழ்வில் மதுரை குமார் மெஸ் உரிமையாளர் மற்றும் சென்னை தொழிலதிபர் துரை தயாகர் ஆகியோலர் கலந்து கொண்டு ஆசி பெற்று மகிழ்ந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory