» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 10:58:17 AM (IST)

தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் கட்டப்பட்டுள்ள தனியார் விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரை அழகுப்படுத்தும் வகையில் பிரதான சாலைகளின் நடுவில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாளை ரோடு, திருச்செந்தூர் ரோடு, எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் மின் கம்பத்தில் தனியார் நிறுவனத்துக்கு விளம்பர போர்கள் கட்டப்பட்டுள்ளது.
இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதா? தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










