» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்டு தவித்த சிறுவன் மீட்பு!
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்து உள்ள நேரத்தில் இவர்களது 5 வயது சிறுவன் வீட்டை உட்புறமாக தாழிட்டு கொண்டான். பின்னர் கதவை திறக்க முடியாததால் கதறி அழுதுள்ளான். இதுகுறித்து கணேசனின் மனைவியும் உறவினர்களும் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலை தொடர்ந்து விரைந்து வந்த தீயணப்புத்துறையினர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிறுவனை மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










