» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வக்பு வாரிய நிலங்கள் பதிவுக்கு தடை நீக்கம் : பதிவுத்துறை தலைவர் தகவல்
புதன் 3, செப்டம்பர் 2025 5:15:23 PM (IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வக்பு வாரிய நிலங்கள் மீதான பத்திரப்பதிவுத் தடைகள் நீக்கப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவுத்துறை தலைவர், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மாவட்டப் பதிவாளர்களுக்கு செப்.2ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் "வக்பு வாரிய கடிதத்தில் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட புல எண்கள் தொடர்பான கடித நகல் உரிய நடவடிக்கைக்காக இதனுடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேலும், பதிவுச்சட்ட பிரிவு 22A(1)(iv) விதிப்படியும், பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்பதிவாளருக்கு தக்க அறிவுரை வழங்கக் கோரப்படுகிறது. இவ்வறிக்கை தொடர்பாக புகார்கள் ஏதும் எழா வண்ணம் தக்க நடவடிக்கை எடுத்திட கோரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக எம்.எல்.ஏ மிரட்டல் - இளம்பெண் பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஜூன் 2026 8:10:55 AM (IST)










