» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம்: செப்.5ல் துவக்க விழா
புதன் 3, செப்டம்பர் 2025 4:28:43 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செப்.5ல் தொடங்கி வைக்கிறார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செப்.5ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவில், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொள்கிறாரகள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)










