» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:18:20 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நுண்ணூர செயலாக்க மையத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மடத்தூர் பான் செக்கர்ஸ் துவக்க பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:20:04 PM (IST)

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:37:20 PM (IST)










சந்திரன்Sep 2, 2025 - 06:37:10 PM | Posted IP 172.7*****