» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேலூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் தூய்மைப்பணி
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:16:20 PM (IST)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய முதன்மை வணிக ஆய்வாளர் உத்திர முருகன் தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சுப்பிரமணிய சுபாஷ், கே.டி. கோசல் ராம் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், பயணிகள் நலச்சங்கத் தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா.பிரமநாயகம், உறுப்பினர் ஆர். ராஜ்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
சாமான்யன்Oct 10, 2025 - 09:16:30 PM | Posted IP 104.2*****
படிக்கிற பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்தால் அதை பிரச்சினையாக்குகிறார்கள் என்னப்பா உங்கள் சட்டம்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)









படித்த முட்டாள்Oct 13, 2025 - 12:21:53 PM | Posted IP 172.7*****