» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்!

செவ்வாய் 10, ஜூன் 2025 12:42:25 PM (IST)



தூத்துக்குடியில் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள்  சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் முத்துநகர் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் அழகப்பா கல்வி மையத்தின் மாடியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாக சீரமைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. 

இதில் தலைவர் முருகேசன் பொருளாளர் ஜாகிர் உசேன் கௌரவ ஆலோசகர்கள் புலவர் சு.முத்துசாமி,  து.பத்மநாதன், துணைத் தலைவர் ப.சக்திவேல் துணைச் செயலாளர்கள் மாரிமுத்து மற்றும் டேனியல் செயற்குழு உறுப்பினர்கள் சீலன், மஜித், செய்யது அபுதாஹிர், டாக்டர் VPM, மைக்கேல் ஜெரோம், நல்ல சிவம், முனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து

muruganJun 10, 2025 - 02:58:47 PM | Posted IP 104.2*****

yaara ivanunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory