» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - நெல்லை ரயில் சேவை மீண்டும் துவக்கம்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:00:41 PM (IST)
பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை இடையே பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் சேவை கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணியின் காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பிட் லைன் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததால் திருச்செந்தூர் -நெல்லை (56004), நெல்லை-செந்தூர் (56003) ஆகிய 2 பாசஞ்சர் ரயில்களும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





