» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
Share
அதிலும் திருச்செந்தூர் நகருக்கு அருகில் உள்ள எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து திருச்செந்தூர் பேரூராட்சி உட்பட பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு தனித்தனி மோட்டார் அமைத்து குடிநீர் உறிஞ்சி குழாய்கள் மூலம் நீண்ட தூர கிராமங்களுக்கு குடிநீர் வினயோகிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் திருச்செந்தூர் கோயிலுக்கு குடிநீர் தேவைக்காக தெப்பக்குளம் பகுதியில் போர்வெள் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் திட்டங்களில் குழாய்கள் அனைத்து திருச்செந்தூர் நகர பைபாஸ் ரோட்டின் வழியாகத்தான் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பைபாஸ் ரோடு தான் நகரின் பிரதான வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோடு வழியாக கனரக வாகனங்கள், கார், வேன்கள், டூவிலர்கள் என எப்போது படு பிஸியாக இருக்கும். திருச்செந்தூர் பேரூராட்சி, திருச்செந்தூர் கோயில், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து உள்ளிட்ட முக்கிய குடிநீர் குழாய்கள் இந்த வழியாக செல்கிறது.
இந்த குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே லீக் ஏற்பட்டு ரோடுகளில் குடிநீர் விரையம் ஆவதோடு ரோடுகளும் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாமல் குடிநீர் குழாய் லீக்கை சரி செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. நீண்ட நாட்களாக கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் திருச்செந்தூர் நுழைவு வாயில், நகர பைபாஸ் ரோடு முழுவதும் ஆங்காங்கே ரோடுகள் குண்டு குழியுமாக சிதறி கிடக்கின்றன.
இந்த ரோடுகளில் செல்லும் டூவிலர்கள், சைக்கிள், கார், வேன்கள் விபத்துக்குளில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. மிகப்பெரிய கோயில் நகரின் பிரதான சாலைகள் சிதைக்கப்பட்டு சிதறி குண்டு குழியுமாக காட்சியளிப்பதால் வெளியூர் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் முகம் சுழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதாக இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையீட்டு குடிநீர் லீக்கை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு சிதறி கிடக்கும் ரோடுகளை சீரமைக்க வேண்டும் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீணாகும் குடி நீர் பேரூராட்சி அலட்சியம்:மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பி. கந்தன் | செவ்வாய் 9, மார்ச் 2010 9:17:22 PM (IST)

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பைபாஸ் ரோட்டில் 10 இடங்களில் பூமிக்கடியில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ரோடுகள் சிதைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும் சூழ்நிலை நீடிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் நகரமாக திருச்செந்தூர் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தினந்தோறும் இந்நகருக்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்நகரின் குடிநீர் தேவைக்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோயில் நகரமாக திருச்செந்தூர் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தினந்தோறும் இந்நகருக்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். இந்நகரின் குடிநீர் தேவைக்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும் திருச்செந்தூர் நகருக்கு அருகில் உள்ள எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து திருச்செந்தூர் பேரூராட்சி உட்பட பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு தனித்தனி மோட்டார் அமைத்து குடிநீர் உறிஞ்சி குழாய்கள் மூலம் நீண்ட தூர கிராமங்களுக்கு குடிநீர் வினயோகிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திருச்செந்தூர் யூனியனுக்குட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து, வீரபாண்டியன்பட்டினம் ரூரல் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து தான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் திருச்செந்தூர் கோயிலுக்கு குடிநீர் தேவைக்காக தெப்பக்குளம் பகுதியில் போர்வெள் அமைக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் திட்டங்களில் குழாய்கள் அனைத்து திருச்செந்தூர் நகர பைபாஸ் ரோட்டின் வழியாகத்தான் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பைபாஸ் ரோடு தான் நகரின் பிரதான வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோடு வழியாக கனரக வாகனங்கள், கார், வேன்கள், டூவிலர்கள் என எப்போது படு பிஸியாக இருக்கும். திருச்செந்தூர் பேரூராட்சி, திருச்செந்தூர் கோயில், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து உள்ளிட்ட முக்கிய குடிநீர் குழாய்கள் இந்த வழியாக செல்கிறது.
இந்த குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே லீக் ஏற்பட்டு ரோடுகளில் குடிநீர் விரையம் ஆவதோடு ரோடுகளும் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாமல் குடிநீர் குழாய் லீக்கை சரி செய்ய யாரும் ஆர்வம் காட்டவில்லை. நீண்ட நாட்களாக கண்டு கொள்ளப்படாமல் உள்ளது. அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் திருச்செந்தூர் நுழைவு வாயில், நகர பைபாஸ் ரோடு முழுவதும் ஆங்காங்கே ரோடுகள் குண்டு குழியுமாக சிதறி கிடக்கின்றன.
இந்த ரோடுகளில் செல்லும் டூவிலர்கள், சைக்கிள், கார், வேன்கள் விபத்துக்குளில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. மிகப்பெரிய கோயில் நகரின் பிரதான சாலைகள் சிதைக்கப்பட்டு சிதறி குண்டு குழியுமாக காட்சியளிப்பதால் வெளியூர் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் முகம் சுழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதாக இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையீட்டு குடிநீர் லீக்கை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதோடு சிதறி கிடக்கும் ரோடுகளை சீரமைக்க வேண்டும் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் பங்கேற்பு
சிவராம் | வியாழன் 29, ஜூலை 2010 12:51:23 PM (IST)

நகைகளுடன் இளம்பெண் மாயம்: கணவன் போலீசில் புகார்
ஜி. ராஜா | வியாழன் 29, ஜூலை 2010 12:36:43 PM (IST)
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி பிடிபட்டது: 5 பேர் கைது
ஜி. ராஜா | வியாழன் 29, ஜூலை 2010 12:25:32 PM (IST)

பணத்தால், வரும் தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும்: தூத்துக்குடியில் நடிகர் ராமராஜன் பேச்சு!
வேல்குமார் | வியாழன் 29, ஜூலை 2010 11:15:18 AM (IST)

சாத்தான்குளம் அருகே தீப்பிடித்து 2 குடிசைகள் சாம்பல்
கே. ரவிராம் | வியாழன் 29, ஜூலை 2010 11:01:12 AM (IST)

நலிவடைந்து வரும் வீட்டுவசதி சங்கம்: சம்பளம் வழங்கப்படாததால் ஊழியர்கள் பாதிப்பு
கே. ரவிராம் | வியாழன் 29, ஜூலை 2010 10:56:29 AM (IST)

தூத்துக்குடியில் மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகன்!
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 9:32:58 PM (IST)

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் போலீசில் ஒப்படைப்பு
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 4:45:39 PM (IST)
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 12:55:46 PM (IST)

கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு
புதன் 28, ஜூலை 2010 9:20:26 AM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!
ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)