» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
Share
மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை தொடர்பாக சாகுல் ஹமீது, ராஜா உசேன், ஜாகீர் உசேன், அப்துல்லா அஜீஸ் ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனி நைனா முகமது ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனி நைனா முகமது தவிர மற்ற 5 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களும் சிறையில் உள்ளனர்.
கைதிகளை பார்க்க வருபவர்களை கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக புழங்கி வருகின்றன. இதை தொடர்ந்து கைதிகளை பார்க்க வருபவர்களை கண்காணிக்க தற்போது விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகர காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆவர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு மாலை அவர்களது உறவினர்கள் பாளையங்கோட்டை சிறைக்கு வந்திருந்தனர். அவர்களை விஜிலென்ஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
இதையறிந்த கைதிகள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். சிறைக்காவலர்கள்தான் சோதனை செய்ய வேண்டும். விஜிலென்ஸ் குழுவினர் சோதனை செய்ய கூடாது என கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாளை சிறையில் கைதிகள் திடீர் ரகளை!
செவ்வாய் 9, மார்ச் 2010 6:33:44 PM (IST)
பாளை சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க வருபவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உள்ள கைதிகள் திடீர் ரகளையில் ஈடுபட்டனர்.
மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை தொடர்பாக சாகுல் ஹமீது, ராஜா உசேன், ஜாகீர் உசேன், அப்துல்லா அஜீஸ் ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனி நைனா முகமது ஆகிய 6 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சீனி நைனா முகமது தவிர மற்ற 5 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களும் சிறையில் உள்ளனர்.
கைதிகளை பார்க்க வருபவர்களை கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக புழங்கி வருகின்றன. இதை தொடர்ந்து கைதிகளை பார்க்க வருபவர்களை கண்காணிக்க தற்போது விஜிலென்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்ளிட்ட 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகர காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆவர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்ப்பதற்கு மாலை அவர்களது உறவினர்கள் பாளையங்கோட்டை சிறைக்கு வந்திருந்தனர். அவர்களை விஜிலென்ஸ் குழுவினர் சோதனை நடத்தினர்.
இதையறிந்த கைதிகள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். சிறைக்காவலர்கள்தான் சோதனை செய்ய வேண்டும். விஜிலென்ஸ் குழுவினர் சோதனை செய்ய கூடாது என கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: வெள்ளையன் பங்கேற்பு
சிவராம் | வியாழன் 29, ஜூலை 2010 12:51:23 PM (IST)

நகைகளுடன் இளம்பெண் மாயம்: கணவன் போலீசில் புகார்
ஜி. ராஜா | வியாழன் 29, ஜூலை 2010 12:36:43 PM (IST)
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி பிடிபட்டது: 5 பேர் கைது
ஜி. ராஜா | வியாழன் 29, ஜூலை 2010 12:25:32 PM (IST)

பணத்தால், வரும் தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும்: தூத்துக்குடியில் நடிகர் ராமராஜன் பேச்சு!
வேல்குமார் | வியாழன் 29, ஜூலை 2010 11:15:18 AM (IST)

சாத்தான்குளம் அருகே தீப்பிடித்து 2 குடிசைகள் சாம்பல்
கே. ரவிராம் | வியாழன் 29, ஜூலை 2010 11:01:12 AM (IST)

நலிவடைந்து வரும் வீட்டுவசதி சங்கம்: சம்பளம் வழங்கப்படாததால் ஊழியர்கள் பாதிப்பு
கே. ரவிராம் | வியாழன் 29, ஜூலை 2010 10:56:29 AM (IST)

தூத்துக்குடியில் மாமனாரை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகன்!
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 9:32:58 PM (IST)

சட்ட ஆர்வலர்கள் படுகொலைக்கு கண்டன கூட்டம்
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 6:32:10 PM (IST)
அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் போலீசில் ஒப்படைப்பு
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 4:45:39 PM (IST)
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
வேல்குமார் | புதன் 28, ஜூலை 2010 12:55:46 PM (IST)

கலெக்டர் அலுவலக கதவை மூடி போராட்டம் நடத்திய 55 பேர் மீது வழக்கு
புதன் 28, ஜூலை 2010 9:20:26 AM (IST)

விபத்து: நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி!
ஆர்.முருகன் | புதன் 28, ஜூலை 2010 9:20:06 AM (IST)