» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்: 14ஆம் தேதி துவக்க விழா

செவ்வாய் 11, மார்ச் 2025 12:12:29 PM (IST)



தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா வருகிற 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் செல்வி கூறுகையில், "தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் ஏதேனியா நிறுவனத்தின் ஆரோக்கியமான செக்கு எண்ணெய் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வீட்டுக்கு தேவையான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் 100% தூய்மையான முறையில் செக்கு எண்ணெய் எந்தவித கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. 

நல்லெண்ணெயில் கருப்பட்டி சேர்த்து தரமாக தயாரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதி செய்யப்படும். நேரில் வந்து ஆட்டி வாங்கி செல்லலாம். தூத்துக்குடியில் பாளையங்கோட்டை மெயின் ரோடு, பெரியநாயகிபுரம், ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைரவ நாடார் டவர்ஸ், மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் எபனேசர் ஸ்டோரில் ஏதேனியா ஆரோக்கியமான செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார். 


மக்கள் கருத்து

AbdullahMar 13, 2025 - 07:24:18 AM | Posted IP 172.7*****

Thank you for the service

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors



CSC Computer Education




Thoothukudi Business Directory