» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுக சார்பில் மரியாதை!
வியாழன் 5, டிசம்பர் 2024 10:51:52 AM (IST)
![](http://media.tutyonline.net/assets/2024_Part_04/admjya.jpg)
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி வழிபட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜே பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மத்திய வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய் கணேஷ், மாநில மீனவர் அணி துணைத்தலைவர் ஏரோமியாஸ், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆற்று மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முத்துக்கனி, நவ்சாத் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ் கே மாரியப்பன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மிக்கேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தருவைகுளம் அமலதாசன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, இந்திரா, ராஜேஸ்வரி, ஞான புஷ்பம், தமிழரசி, ஜெயராணி, ஷாலினி, அன்னத்தாய், சரோஜா, அன்னபாக்கியம், மேற்கு பகுதி துணைச் செயலாளர் கணேசன், வட்டச் செயலாளர்கள் சொக்கலிங்கம், புற்று கோவில் பாம்பு முருகன், மனோகர், எஸ் கே முருகன், ரகுநாதன், பொன் சிங், ஜெயக்குமார், மகராசன், முன்னாள் வட்டச் செயலாளர் முனியசாமி, மற்றும் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் ஐயப்பன், சண்முகபுரம் மாடசாமி, ரஹ்மத்துல்லாபுரம் ராஜா, சந்தன் ராஜ், சக்திவேல், ஜேசுராஜ், ஏசுதாசன், கந்த சாமி சாம்ராஜ், சகாயராஜா, மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/Geetha-Inspection_1737268216.jpg)
ராஜகோபால் நகர் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
ஞாயிறு 19, ஜனவரி 2025 12:01:08 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/dead-1587349651_1737268193.jpg)
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழப்பு!
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:59:31 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrestcro_1737267554.jpg)
கணவன், மனைவியிடம் செல்போன், பைக் பறிப்பு : இளம் சிறார் உட்பட 5 பேர் கைது
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:49:19 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/raintuty4i43_1737264664.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை!
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:00:28 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/deadswe_1737263481.jpg)
தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மற்றொரு சிறுமியின் உடல் மீட்பு
ஞாயிறு 19, ஜனவரி 2025 10:38:05 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrest0911news_9_1737263178.jpg)
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது
ஞாயிறு 19, ஜனவரி 2025 10:35:52 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/corpwehi_1737262102.jpg)