» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேரூரணி கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!

வெள்ளி 29, நவம்பர் 2024 4:50:49 PM (IST)



தூத்துக்குடி பேரூரணி கால்வாயில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும்  வீனஸ் நிறுவனம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பேரூரணி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் வீனஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஈடுபட்டு வருகிறது. இந்த கால்வாய் சீரமைப்பு பணியில் வீ கேன் தொண்டு நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து

m.sundaramNov 29, 2024 - 09:01:41 PM | Posted IP 162.1*****

congratulations to Venus company and Tamil Nadu Merchandial Bank and We Can NGO for the rural development project under their CSR

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory