» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
வியாழன் 31, அக்டோபர் 2024 9:04:36 AM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தீபாவளி பண்டிகை காரணமாக, மீன்களை வாங்குவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகளே வருவர் என்பதால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காது. இதையொட்டி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. இதுபோல் தீபாவளி அன்றும் (அக். 31) கடலுக்குச் செல்வதில்லை எனத் தெரிவித்தனர். இதனால், சுமார் 265 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
