» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவி மாயம் : தந்தை போலீசில் புகார்
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:31:44 AM (IST)
குலசேகரன்பட்டினத்தில் கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர் மகாராஜா (47). கட்டடத் தொழிலாளி. இவரது மகள் பிரியா (17). கல்லூரி மாணவியான இவர், கடந்த 27ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். மாலையில் தந்தை தொடர்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
மாணவியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை, தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பொன்னுமுனியசாமி வழக்கு பதிவு செய்தார். மாயமானமாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)

தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை அறிமுக விழா!
வியாழன் 13, நவம்பர் 2025 5:51:24 PM (IST)

நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)








