» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி!
வியாழன் 12, செப்டம்பர் 2024 12:51:09 PM (IST)
பிச்சிவிளையில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). உடல் நல்ககுறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
inbaSep 14, 2024 - 08:37:27 PM | Posted IP 162.1*****