» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வியாழன் 12, செப்டம்பர் 2024 8:26:28 AM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.80 ஆயிரம் சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் LAW OFFICER போன்ற பல்வேறு பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BL/LAW தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 - ரூ.80,000/- வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடவும்...
மக்கள் கருத்து
C.Hari SreeSep 15, 2024 - 07:13:20 PM | Posted IP 162.1*****
I'm from Sivakasi want to work in TMB bank field
L.RadhikaSep 15, 2024 - 02:30:51 PM | Posted IP 162.1*****
I applied for the job
Sutharsanan SRSep 15, 2024 - 05:20:15 AM | Posted IP 172.7*****
Dear sir, I'm from marthandam Kanyakumari district completed MTech course cryogenic engineering.I have applied for the job.Kindly do the needful. Thank you.
Kind & Regards Sutharsanan SR.
SureshSep 14, 2024 - 11:56:58 AM | Posted IP 172.7*****
Customer service and service succesful place business development the TMP bank
M.saranyaSep 13, 2024 - 09:25:08 PM | Posted IP 172.7*****
Job vacancy
MathavanSep 13, 2024 - 01:21:12 PM | Posted IP 162.1*****
Nil
R.bala AbishekSep 12, 2024 - 03:17:26 PM | Posted IP 172.7*****
No comments
Sriramganesh TSep 12, 2024 - 01:32:49 PM | Posted IP 172.7*****
To join a tmp bank employee
Sriramganesh TSep 12, 2024 - 01:32:49 PM | Posted IP 162.1*****
To join a tmp bank employee
Thanga VelSep 19, 2024 - 12:25:32 AM | Posted IP 162.1*****