» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்!

புதன் 4, செப்டம்பர் 2024 9:02:54 PM (IST)

கடம்பூர் - பசுவந்தனை ரோட்டில் உள்ள ரயில்வே கேட் நாளை (5ஆம் தேதி) பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் - கோவில்பட்டி  ரயில் நிலையமிடையே  கி.மீ. 608/400-500-ல் (கடம்பூர் - பசுவந்தனை ரோடு) உள்ள ரயில்வே கேட் இருப்புப்பாதை பராமரிப்பு பணிக்காக நாளை 05.09.24 ம் தேதி காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவிததுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory