» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:23:36 PM (IST)
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து பதிவு எண் இல்லாத அரசால் தடை செய்யபட்ட அதிவேக என்ஜின் பொருத்தபட்ட படகில் கடந்த 11ஆம் தேதி பீடி இலைகளை கடத்த முயன்றதாக இனிகோநகர் பாப்பு மகன் ஜேசுராஜ் (42), ஜோ மகன் பிராங்பட்டு (28), ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் ஜேசுராஜ் மகன் ராஜீவ் (40) ஆகிய 3 பேரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகு மற்றும் கடத்த முயன்ற 2டன் பீடி இலைகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)
