» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மலேசியாவுக்கு சுற்றுலா... கே.சின்னத்துரை அன்கோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

திங்கள் 5, ஆகஸ்ட் 2024 5:24:35 PM (IST)



தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, திருச்செந்தூர் மற்றும் ஏரலில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கோடை கால சிறப்பு விற்பனை நடைபெற்றது. 

திருச்செந்தூர், எரல், தூத்துக்குடி ஜவுளிக் கடைகளில் ரூ.3ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் 120பேர் தேர்வு செய்யப்பட்டு விமானத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.சின்னத்துரை அன்கோ நிறுவனத்தின் உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரிராமகிருஷ்ணன், நமச்சிவாயம், மற்றும்  மேலாளர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர். 

சுற்றுலா குறித்து வாடிக்கையாளர்கள் கூறும்பாேது, "இதுவரை எந்த ஒரு ஜவுளி நிறுவனமும் வழங்காத புதிய முயற்சியாக இது உள்ளது. இதில் உள்நாட்டு பயணமாக மணாலிக்கு இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டோம். வெளிநாட்டு பயணமாக மலேசியா நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு சென்றோம். எங்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு, பயண வசதிகள் அனைத்தும் கே.சின்னத்துரை அன்கோ சார்பில செய்து கொடுக்கப்பட்டது. குடும்பத்துடன் விமான பயணம் மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து

KalpdhayalAug 6, 2024 - 09:40:39 PM | Posted IP 162.1*****

அவுங்க சொந்தக்காரங்களாயிருக்கும்

RevathyAug 6, 2024 - 03:28:32 PM | Posted IP 162.1*****

Please encourage your staff

வாடிக்கையாளர்Aug 6, 2024 - 01:12:30 PM | Posted IP 162.1*****

இந்த செய்தியை வேலவன் ஹைப்பர் மார்க்கெட், கண்ணா சில்க், JN Textiles , போன்ற ஜவுளி ஓனர்களிடம் கண்ணுக்கு படும் வரை ஷேர் பண்ணுங்க

செல்வநாயகம் தென்காசிAug 6, 2024 - 09:53:57 AM | Posted IP 172.7*****

வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல நமக்கு வாய்த்த நேர்மையான, திறமையான தொழிலாளர்களும் ரொம்ப ரொம்ப முக்கியம் அதனால தொழிலாளர்களையும் நீங்க ஊக்கப்படுத்தி ஏதாவது ஒரு வழியில் கௌரவப்படுத்துங்கள் நன்றி 👍👍👍👍👍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory