» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா!
திங்கள் 15, ஜூலை 2024 8:15:54 AM (IST)

தூத்துக்குடியில் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா அழகர் மஹாலில் நடந்தது.
ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் & சிபிஐ சிறப்பு அரசு வழக்குரைஞர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார். 40 ஆண்டுகளாக தொடரும் சேவையில் இந்த ஆண்டு 200 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப் பட்டது.
32 பேருக்கு பள்ளி, கல்லூரி கட்டண உதவித் தொகையாக ரூ.1,50,000 நிதியுதவி வழங்கப் பட்டது. இலவசமாக நடத்தப்படும் மாலை நேர டியூசன் மைய ஆசிரியர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சுந்தரேசன், ராஜ்குமார், சாத்தப்பன், மாணிக்கராஜ், மணிபாரதி, ஜெயக்குமார், கருப்பசாமி, ராஜாகாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)

செருப்பு கடையில் திடீர் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள காலணிகள் எரிந்து சேதம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:20:23 AM (IST)

டிரைவரைத் தாக்கி ஆட்டோ கடத்தல்: 3 பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:18:21 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
