» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிஎம் பள்ளியில் திருக்குறளியா் அணி துவக்கவிழா

செவ்வாய் 18, ஜூன் 2024 3:29:25 PM (IST)தூத்துக்குடி சிஎம் மேனிலைப்பள்ளியில் திருக்குறளியா் அணி துவக்கவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி சிஎம் மேனிலைப் பள்ளியில் உலகத் திருக்குறள் மையம் சாா்பில் மாணவ மாணவியா்களிடையே திருக்குறளியா் அணி புதிதாக துவங்கப்பட்டது. தலைமை வள்ளியம்மாள், சங்கரேசுவாி வள்ளியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தாா்கள் 

வருகின்ற ஜீலை மாதம் முதல் வாரம் நடைபெறும் திருக்குறள் வினாடி வினா போட்டி காண்ஔி மூலமாக நடைபெற இருப்பதால் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பயிற்சி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் பயிற்றுனராக திருக்குறள் அன்பழகன் செயல்பட்டாா்கள். நிகழ்வில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory