» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் சிறுவர் எழுப்புதல் முகாம்!

திங்கள் 2, அக்டோபர் 2023 8:18:12 PM (IST)



நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடந்த சிறுவர் எழுப்புதல் முகாமில் திரளானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 45 வது சிறுவர் எழுப்புதல் முகாம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். முகாமை இயேசு விடுவிக்கிறார் சிறுவர் ஊழியக்குழுவினர் நடத்தினர்.

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு தேவ செய்தி கொடுத்து, சிறுவர்_ சிறுமிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் சிறுவர்_ சிறுமிகள் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்கு ழுவினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST)

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory