» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாஜக தலைவருக்கு உற்சாக வரவேற்பு

வெள்ளி 24, மார்ச் 2023 11:49:55 AM (IST)



தூத்துக்குடி வருகைதந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், 

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்ததார். அவருக்கு கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து அவர் தூத்துக்குடியில் உள்ள  காமராஜர், முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர், குரூஸ் பர்ணாந்து உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மண்டல நிர்வாகி செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory