» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பதவி ஏற்பு!
செவ்வாய் 24, ஜனவரி 2023 8:33:47 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தாளாளராக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல செயலாளரான நீகர் பிரின்ஸ் கிப்சன் பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் திருமண்டல உபதலைவர் தமிழ் செல்வன், குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்றக், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், திருமண்டல பள்ளிகள் மேலாளர் பிரேம்குமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் செல்வின், பில்லிகிரஹாம், பாஸ்றேட் கமிட்டி உறுப்பினர்கள் பால்ராஜ், ஜேம்ஸ், எபன், சாம்சன் மோசஸ், ராஜசிங், திவாகர், மர்காஷிஸ் தேவதாஸ், பிலிப் ஜெயசிங், ராஜசிங், தொழிற் பயிற்சி நிலைய தாளாளர் ஐசக், பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெய க்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
