» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஊழியர் திடீர் மரணம்!
புதன் 7, டிசம்பர் 2022 11:36:49 AM (IST)
தூத்துக்குடியில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து அனல்மின் நிலைய ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி தெரமல் நகர், கேம்ப் 1 பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்க பெருமாள் மகன் சண்முகவேல் (59). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 23 ஆண்டுகளாக பிட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கேம்ப் 1 பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து அப்பகுதியினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
