» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சனி 3, டிசம்பர் 2022 3:17:13 PM (IST)

தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கான அதிமுக நிர்வாகிகள் பட்டியலை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது: தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படு கிறார்கள். அதன்படி மாவட்ட அவைத் தலைவராக சண்முகசுந்தரம், மாவட்ட இணைச் செயலாளராக பார்வதி, துணைச் செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

பேரூர் செயலாளர்கள்

ராஜ்மோகன் (சாத்தான் குளம்), முருகையா பாண்டியன் (கருங்குளம்), நல்லக்கண்ணு (ஸ்ரீவை குண்டம் மேற்கு), சரவணன் (ஸ்ரீவைகுண்டம் கிழக்கு), முத்துராம கிருஷ்ணன் (ஆழ்வார் திருநகரி மேற்கு) செந்தில் பெருமாள் (ஸ்ரீவைகுண்டம்) , பரம சிவன் (பெருங்குளம்), சின்னத்துரை (ஏரல்), ரமேஸ்குமார் (சாயர் புரம்), பிரியதர்ஷன் (ஆழ்வார்திருநகரி பேரூர்) , செல்லத்துரை (சாத்தான்குளம்). ஸ்ரீவை குண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர்- ஞானேஸ்வரன், ஸ்ரீவை குண்டம் தொகுதி அமைப்பாளர்- முருகன், இணை அமைப்பாளர் கொம்பையா.

காயல்பட்டினம் நகர செயலாளர்- காதர் சாகிபு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்- சிலுவை ரஜித், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், உடன்குடி ஒன்றிய செயலாளர் அமிர்தா மகேந்திரன், தென்திருப்பேரை பேரூர் செயலாளர்- பெருமாள், நாசரேத் பேரூர் செயலாளர் சாது இம்மானுவேல், ஆத்தூர் பேரூர் செயலாளர்- ராஜா, கானம் பேரூர் செயலாளர்- சூசை அண்டோ, ஆறுமுகநேரி பேரூர் செயலாளர்- சின்னத்துரை, உடன்குடி பேரூர் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

JAY JAY JAYDec 3, 2022 - 05:13:20 PM | Posted IP 162.1*****

ஆளில்லாத டீ கடையில் யாருக்கு டீ போடுகிறீர்கள் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory