» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர்கள் பணியிட மாற்றம்

வியாழன் 29, செப்டம்பர் 2022 11:59:41 AM (IST)

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லை மாநகராட்சி பொறியாளர் அசோகன், தூத்துக்குடி மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், நெல்லை மாநகராட்சி பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா வேலூர் நகராட்சி மாநகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளராக மாற்றப்பட்டு உள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 29, 2022 - 12:34:41 PM | Posted IP 162.1*****

வேலூர் மாநகராட்சி தானே. ரூபன் சுரேஷ் பொன்னையா வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் என்று போடப்பட்டுள்ளது. எது உண்மை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory