» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 4:53:16 PM (IST)

கோவில்பட்டியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்று பேசினார். துணை இயக்குநர் சுகாதார பணிகள் (காசம்) சுந்தர லிங்கம் சிறப்புரை ஆற்றினார். நகராட்சி ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மையம் தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர்வேல், அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், காஜா நதிமுதின், சரவணன் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார பார்வையாளர் மகேஷ், ஆய்வுகூட நுட்புனர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்
மக்கள் கருத்து
adaminAug 4, 2022 - 05:07:45 PM | Posted IP 162.1*****
seivinai vaithaal kaasa noi varum nu ethana perukku theriyum?
மேலும் தொடரும் செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:31:01 AM (IST)

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி : ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:21:55 AM (IST)

கனல் கண்ணன் கைது: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:32:51 AM (IST)

தூத்துக்குடியில் விதிகளை மீறும் கனரக வாகனங்கள்; போக்குவரத்து நெரிசல் - மாணவர்கள், பொதுமக்கள் அவதி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:14:18 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)

பைக்குகள் மோதி விபத்து: பிளஸ் 1 மாணவா் பலி
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:26:38 AM (IST)

kkkkkAug 4, 2022 - 05:10:00 PM | Posted IP 162.1*****