» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
வியாழன் 23, ஜூன் 2022 10:45:28 AM (IST)
நாசரேத்தில் முன் விரோதத்தில் உறவினரை கத்தியால் தாக்கி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கனகராஜ் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் மகாராஜன் (40). இவருக்கும் இவரது உறவினரான குலசேகரன்பட்டினம் புதுமனை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மாரிமுத்து (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கனகராஜ் தெருவில் வைத்து மகாராஜனை மாரிமுத்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிணையை மீறி குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை
புதன் 29, ஜூன் 2022 6:34:18 PM (IST)

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)
