» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எடப்பாடி கே. பழனிசாமி வருகை: அதிமுக உற்சாக வரவேற்பு

சனி 14, மே 2022 4:31:21 PM (IST)கோவில்பட்டி வருகை தந்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

இப்போமே 15, 2022 - 08:40:16 PM | Posted IP 162.1*****

இப்போ ஜெயலலிதா இல்லை.. கட்சிக்குள்ளே சண்டைகள் விளங்கிடும் ..

M.G.R & ஜெ விசுவாசிகள்மே 15, 2022 - 01:19:26 PM | Posted IP 162.1*****

Mr.EPS, Mr.Shanmuganathan and Mr.Kadambur Raju are the best and good candidates from ADMK and they will get victory for the coming Election.Mr.EPS will be elected as a Chief Minister for the next Election.

OOPSமே 15, 2022 - 12:36:09 PM | Posted IP 162.1*****

PALLI @ PALLILICHASAMY

பாண்டிமே 14, 2022 - 11:02:23 PM | Posted IP 162.1*****

பல்லி மாதிரி ஊர்ந்து செல்வதில் வல்லவரே வருக வருக.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory