» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீப்பற்றி எரிந்த பைக் : தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 14, மே 2022 11:08:46 AM (IST)
தூத்துக்குடியில் புதிய பஸ் நிலையம் அருகே பைக் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகே நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு மோட்டார் பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் பைக் முழுவதும் எரிந்து விட்டது. எரிந்த பைக் யாருடையது? எப்படி எரிந்தது என்பது குறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)
