» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை - மகன் கொலை வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வியாழன் 18, மார்ச் 2021 12:49:07 PM (IST)
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இந்நிலையில் கைதான சிறப்பு எஸ்ஐ பால்துரை கரோனாவால் பாதிக்க்பபட்டு உயிரிழந்தார். இதனிடையே இவ்வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டது. தற்போது இறுதி கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை 6 மாதங்களுக்கு விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
Raju subbiahMar 18, 2021 - 05:20:38 PM | Posted IP 162.1*****
The guilty police must have to be punished according to the law.Punishment is the ultimate.It was great the itself came to the aid and looked into the atrocity done by the police for no reason what they have done.Please take minimum and maximum to punish the police personal.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)

ஒருவன்Mar 19, 2021 - 08:53:01 AM | Posted IP 162.1*****