» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அகல இரயில்பாதை நிலஎடுப்பு தொடர்பாக 29ம் தேதி பொது விசாரணை : ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஜனவரி 2021 4:49:11 PM (IST)
மதுரை - தூத்துக்குடி மற்றும் மணியாச்சி - நாகர்கோவில் இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு நிலஎடுப்பு தொடர்பாக வருகிற 29ம் தேதி பொது விசாரணை நடைபெறுகிறது.

மேற்படி பொது விசாரணை நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி பொது விசாரணை 29.01.2021 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், மருதன்வாழ்வு நாரைக்கினறு கிராமத்திற்கும் பிற்பகல் 5.00 மணிக்கு கயத்தார் வட்டம் இளவேலங்கால் கிராமத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:18:01 PM (IST)

தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:33:24 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:14:09 PM (IST)

திருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 12:07:45 PM (IST)

ஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு!
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:51:05 AM (IST)

தூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி
வெள்ளி 26, பிப்ரவரி 2021 11:37:42 AM (IST)
