» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்று சமூகத்தில் வாதிரியார் சமுதாயத்தை இணைக்க எதிர்ப்பு : வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து மக்கள் போராட்டம்

வியாழன் 21, ஜனவரி 2021 4:36:58 PM (IST)



வாதிரியார் சமுதாயத்தை தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பிக் கொடுக்கும் போராட்டம் நடந்தது. 

வாதிரியார் சமுதாயத்தை எதிர்மறையான மாற்று சமுதாயத்துடன் இணைக்கக் கூடாது. 7 கிளைகள் 28 கிளைகளை வைத்து திருமண உறவுமுறைகள் பின்பற்ற கூடிய வாதிரியார் சமுதாயத்தை எதிர் மறையான மாற்று சமுதாயத்துடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த வாதிரியார் சமுதாய மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பிக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Black Forest Cakes


Thalir Products




Thoothukudi Business Directory